tn budget 2024

img

சவால்கள் நிறைந்த சூழலில் சாதகமான நிதிநிலை அறிக்கை! சிபிஐ(எம்) வரவேற்பு!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை சிபிஐ(எம்) வரவேற்றுள்ளது. சவால்கள் நிறைந்த சூழலில் இது சாதகமான நிதிநிலை அறிக்கை என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.